Real-World Assets (RWAs) and Agriculture on the Blockchain Integrating real-world assets (RWAs) with blockchain technology in the agriculture sector can revolutionize the industry by enhancing transparency, efficiency, and accessibility. Here's how blockchain can impact agriculture through the tokenization of assets and other blockchain-based solutions: Key Applications 1. Tokenization of Agricultural Assets: Land Ownership: Tokenizing farmland allows for fractional ownership, making it easier for smaller investors to participate in agricultural investments. This can democratize access to farmland and provide farmers with new funding sources. Crops and Livestock: Future crop yields or livestock can be tokenized and sold as digital assets, enabling farmers to secure funding before the harvest. This can provide much-needed liquidity and reduce financial risks for farmers. 2. Supply Chain Transparency: Traceability: Blockchain can track the entire journey of agri
மண் என்னும் மந்திரம் மொத்த பூமிப்பரப்பில் 32 பங்கில் ஒரு பங்கு தான் மனிதன் வாழக்கூடிய தகுதியான மண் ஆக உள்ளது . சங்க இலக்கியங்கள் தமிழக நிலத்தை , ஐவகையாக வகைப்படுத்தினர் . அவை குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் மற்றும் பாலை என்பனவாகும் . மருத நிலத்தை , வேளாண்மைக்கு ஏற்ற நிலமாக்கினர் . மண்ணின் இயல்புகளைக் கொண்டு , நிலங்களை மென்புலம் , பின்புலம் , வன்புலம் , உவர்நிலம் என்று வகைப்படுத்திருந்தனர் . விவசாயத்தில் , பயன்படுத்தும் ரசாயன உரங்கள் மண்ணிலுள்ள வளங்களை முழுமையாக பாதிக்கிறது . மண்ணிலுள்ள சத்துக்கள் குறைந்து , நுண்ணுயிர்கள் அழிவது மட்டுமின்றி , மண் மலட்டுத் தன்மையை பெறுகிறது . ரசாயன உரங்கள் மட்டுமின்றி பொதுமக்கள் பயன்படுத்தும் பாலித்தீன் கவர்கள் , மண்ணுக்கு பெரும்பாதிப்பு ஏற்படுகிறது . மண்ணில் மக்கிப்போகாமல் இருக்கும் பாலித்தீன் கழிவு , மழைநீரை மண்ணுக்குள் இறங்க விடாமல் தடுத்து , மண் வளத்தையும் , சுற்றுச்சூழலையும் மாசடையச் செய்கிறது . சில விவசாயிகள் , ரசாயன உரத்தை முற்றிலும் புறந்தள்ளி , மண்ணுக்கும் மனிதனுக்கு